வேளாண் சட்டங்கள்

img

“முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும்” - திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

img

நாட்டின் வளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளையடிக்கவே வேளாண் சட்டங்கள்.... விவசாயிகள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு....

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள ஒப்பந்த வேளாண் சட்டத்தின் பாதகமான அம்சங்களைத் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து எடுத்துக்கூறினர்....

img

வேளாண் சட்டங்கள் அமலானால் நெல் கொள்முதல் நிலையங்கள் இழுத்து மூடப்படும்... எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எச்சரிக்கை...

சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எல்லாம் போக்கப்படவேண்டுமானால்....

img

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது, ஒருதலைப்பட்சமானது... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்...

அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை கள் நடத்திக்கொண்டிருக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.....

img

வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்படும் முன் கலந்தாலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை.... தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளிச்சத்திற்கு வந்தது....

சட்டங்கள் தொடர்பாக அவற்றின் வரைவு சட்டமுன்வடிவுகளை  30 நாட்களுக்கு முன் பொது வெளியில் வெளியிடவேண்டும்....

img

வேளாண் சட்டங்கள் தீயிட்டுக் கொளுத்தப்படும்... போராடும் விவசாயிகள் அறிவிப்பு....

எங்களை காலிஸ்தானிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று கூறி இழிவுபடுத்தும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன....

img

வேளாண் சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை... காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி பேட்டி

மாநிலங்களவையில் அது அங்கு நடக்கவில்லை. குரல்வாக்கெடுப்பின் மூலம் இந்த கறுப்புச் சட்டங்களை மத்திய அரசுநிறைவேற்றியுள்ளது...

img

வேளாண் சட்டங்கள் தேசவிரோதமானவை... விவசாயிகளை தமிழக அரசு காவு கொடுக்கிறது.... சென்னை போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

விவசாயத்தை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கிற வகையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்....

;